சென்னையில் கொரோனா பாதிப்பு 300ஐ தாண்டியது! மாவட்ட வாரியான விவரம்!!

சென்னையில் கொரோனா பாதிப்பு 300ஐ தாண்டியது! மாவட்ட வாரியான விவரம்!!

சென்னையில் கொரோனா பாதிப்பு 300ஐ தாண்டியது! மாவட்ட வாரியான விவரம்!!
X

சென்னையில் 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 133 பேருக்கும், திண்டுக்கல்லில் 76 பேருக்கும், நெல்லையில் 62 பேருக்கும், ஈரோட்டில் 70, திருச்சியில் 50 பேருக்கும், நாமக்கல் 50 மற்றும் ராணிப்பேட்டை 38, செங்கல்பட்டு 53, மதுரை 46, கரூர் 42, தேனி 43, மற்றும் திருவள்ளூரில் 48 பேருக்கு, தூத்துக்குடியில் 27, விழுப்புரத்தில் 36 பேருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதேபோல் திருப்பூரில் 109, கடலூர் 26, மற்றும் சேலத்தில் 24, திருவாரூரில் 27, விருதுநகர் 19, திருவண்ணாமலை 12, தஞ்சாவூர் 46, நாகப்பட்டினம் 44, திருப்பத்தூர் 17, கன்னியாகுமரியில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 9பேருக்கும், சிவகங்கை 12 மற்றும் வேலூரில் 19பேருக்கும், நீலகிரியில் 9பேருக்கும், தென்காசி 26, கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும் ராமநாதபுரத்தில் 11 பேருக்கும், அரியலூர் 4 மற்றும் பெரம்பலூரில் 5பேருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it