கொரோனா அதிகரிப்பால் , முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு ?

கொரோனா அதிகரிப்பால் , முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு ?

கொரோனா அதிகரிப்பால் , முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு ?
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் இதுவரை 40 ஆயிரத்தை கடந்து செல்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் , மொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு தான் அதிகம்.

கிட்டத்தட்ட 80 சதவிகிதம் சென்னையிலும் , செங்கல்பட்டு , திருவள்ளூரில் சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் , நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நண்பகம் 12 மணிக்கு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் , பொதுமுடக்கம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்கும் முதலமைச்சர் , அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

Next Story
Share it