1. Home
  2. தமிழ்நாடு

சர்ச்சை.. எதிர்ப்பு.. தாமரை வடிவில் விமான நிலையம் !!

சர்ச்சை.. எதிர்ப்பு.. தாமரை வடிவில் விமான நிலையம் !!

கர்நாடகாவில் தாமரை வடிவில் விமான நிலையம் கட்டப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த புதிய விமான நிலையத்தின் வரைபடத்தை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்டார். இந்த நிலையில் விமான நிலையம் தாமரை வடிவில் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. மக்கள் வரிபணமான ரூ.384 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் விமான நிலையம் தாமரை வடிவில் கட்டப்பட்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சர்ச்சை.. எதிர்ப்பு.. தாமரை வடிவில் விமான நிலையம் !!

பாஜக தனது ஆதாயத்திற்காக வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் இத்திட்டத்தை கைவிட்டு புதிய வடிவில் விமான நிலையம் கட்டவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like