1. Home
  2. தமிழ்நாடு

என் நண்பனுக்கு வாழ்த்துக்கள் - டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

1

அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தரப்பில்," வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற எனது நண்பர் டிரம்ப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ​​இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளேன்.

நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் பாடுபடுவோம்" என பிரதமர் மோடி தனது பதிவில் கூறி இருந்தார்.
 


 

Trending News

Latest News

You May Like