1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :- பட்டாசு வெடிக்க தடை - முதல்வர் அதிரடி உத்தரவு..!

#BREAKING :- பட்டாசு வெடிக்க தடை - முதல்வர் அதிரடி உத்தரவு..!


“காற்று மாசு அதிகரிப்பதை தடுக்கும் வகையில், இந்த ஆண்டும் தீபாவளி அன்று பட்டாசு விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் தடை செய்யப்படுகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளியை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசுவை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை காலத்தில் அனைத்து வகை பட்டாசுகளை சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம், மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பட்டாசுகளுக்கு தடை விதிக்கும் முடிவு காலதாமதமாக அறிவிக்கப்பட்டது. இதனால், பட்டாசு வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இந்த ஆண்டு பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என, அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like