1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்..!

1

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் - கும்முடிபூண்டி , சென்னை மூர்மார்க்கெட் - அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது..

பொதுமக்கள் அனைவரும் புது அட்டவணையைக் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் விவரங்கள் இதோ:


 


 


 

Trending News

Latest News

You May Like