பிரபல டிக் - டாக் நட்சத்திரம் தூக்கிட்டு தற்கொலை !! அதிர்ச்சியில் இணைய வாசிகள்..

பிரபல டிக் - டாக் நட்சத்திரம் தூக்கிட்டு தற்கொலை !! அதிர்ச்சியில் இணைய வாசிகள்..

பிரபல டிக் - டாக் நட்சத்திரம் தூக்கிட்டு தற்கொலை !! அதிர்ச்சியில் இணைய வாசிகள்..
X

பிரபல டிக் - டாக் நட்சத்திரம் , சியா கக்கர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது (16). இளம் பெண்ணான இவர் புதன்கிழமை இரவு டெல்லி கீதா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சமூக ஊடக தளங்களில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். இச்சம்பவத்தால் சியா கக்கர் குடும்பத்தினர் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஊரடங்கால் , சியா கக்கர் சில மாதங்கள் வீட்டில் இருந்ததாகவும் , கடந்த 4-5 நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சியா கக்கரின் திடீர் மறைவுக்கு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டிவிட்டரில் தங்களது இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it