கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள்! பரிதாபமாக பார்க்கும் மணமகன்! வைரலாகும் வீடியோ!!

திருமண சமயங்களில், மணமகள் வெட்கப்பட்டு தலையைக் கவிழ்ந்துக் கொண்டிருந்த காலங்கள் எல்லாம் மலையேறி போயாச்சு. அட வெட்கப்பட்டு தலையை கவிழ்ந்தபடியே எல்லாம் இருக்க வேண்டாம். ஆனால், தன்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள மணமகன் காத்திருக்க, மணமகனின் உறவினர்களும், மணமகளில் உறவினர்களும்
 | 

கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள்! பரிதாபமாக பார்க்கும் மணமகன்! வைரலாகும் வீடியோ!!

திருமண சமயங்களில், மணமகள் வெட்கப்பட்டு தலையைக் கவிழ்ந்துக் கொண்டிருந்த காலங்கள் எல்லாம் மலையேறி போயாச்சு. அட வெட்கப்பட்டு தலையை கவிழ்ந்தபடியே எல்லாம் இருக்க வேண்டாம். ஆனால், தன்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள மணமகன் காத்திருக்க, மணமகனின் உறவினர்களும், மணமகளில் உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்திருக்க கேரளாவில் நடைப்பெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் போட்ட குத்தாட்ட வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது.

 

அஞ்சலி என்ற மணப்பெண், அவருடைய திருமணத்தில் தனது தோழிகளுடன் சிகப்பு நிறப் புடவை அணிந்தப்படியே பாடலுக்கு நடனமாடியபடியே மணமேடை வரை வருகிறார். விமர்சனங்கள் எழுந்தாலும், அந்த காலமெல்லாம் மலையேறிப் போயாச்சு என்று மணமகளின் நடனத்தையும், நளினத்தையும் துணிச்சலையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP