1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Q

நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு 'நீட்' கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய நீதிபதிகள், NRI இடங்கள் காலியாக இருந்தால் அவற்றைக் கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like