#BREAKING வட்டி விகிதங்களை அதிரடியாக குறைத்த ரிசர்வ் வங்கி

 | 

வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதம் 5.15 சதவீத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து கவனித்துவருவதாக கூறினார். அப்போது அவர் வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதம் 5.15 சதவீத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ரிவர்ஸ் ரெப்போ 4.9% இருந்து 4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP