1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு..!

W

கேரளாவில் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, கேரளாவை ஒட்டிய எல்லை மாவட்டங்களான தேனி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
சந்தேகப்படும்படி யாராவது இருந்தால் உடனே விசாரணை வலயத்துக்குள் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like