#Breaking News முழு ஊரடங்கு அமல் - தமிழக அரசு அதிரடி

#Breaking News முழு ஊரடங்கு அமல் - தமிழக அரசு அதிரடி

#Breaking News முழு ஊரடங்கு அமல் - தமிழக அரசு அதிரடி
X

கொரோனா பரவலை தடுக்க சென்னை , கோவை , மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 26 முதல் 29 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார். சேலம் , திருப்பூரில் ஞாயிறு முதல் செவ்வாய் வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு இருக்கும். முழு ஊரடங்கின் போது மருந்தகங்கள் , அம்மா உணவகங்கள் மட்டும் செயல்படும்.

Newstm.in

Next Story
Share it