1. Home
  2. தமிழ்நாடு

Breaking News ; ஒவ்வொரு குடிமகனும் போர் வீரர்கள் - பிரதமர் மோடி

Breaking News ; ஒவ்வொரு குடிமகனும் போர் வீரர்கள் - பிரதமர் மோடி


மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் , பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ; கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தி செல்வது மக்கள் தான்.
கொரோனாவுக்கு எதிரான போரை மக்களும் , மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றனர். கொரோனா யுத்தத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்று உள்ளனர். ஒவ்வொரு குடிமகனும் போர் வீரரை போல் செயல்படுகின்றனர். கொரோனா விவகாரத்தில் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய , மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன.

Newstm.in

Trending News

Latest News

You May Like