#Breaking News ; ரேபிட் டெஸ்ட் வேண்டாம் - ஐ.சி.எம்.ஆர்

#Breaking News ; ரேபிட் டெஸ்ட் வேண்டாம் - ஐ.சி.எம்.ஆர்

#Breaking News ; ரேபிட் டெஸ்ட் வேண்டாம் - ஐ.சி.எம்.ஆர்
X

கொரோனா சோதனைக்கு பி.சி.ஆர் சோதனை தான் முதன்மையான வழி. ரேபிட் கருவி பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இல்லை. உடலின் நோய் எதிர்ப்பு குறித்து சோதனை நடத்துவதற்குத்தான் ரேபிட் கருவி சோதனை பயன்படும். கொரோனா பரிசோதனைக்கு பி.சி.ஆர் முறை தான் சிறந்தது. ரேபிட் கருவியை வைத்து கொரோனாவை உறுதி செய்ய முடியாது.

Newstm.in

Next Story
Share it