1. Home
  2. தமிழ்நாடு

#Breaking News இன்று ஒரு நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு

#Breaking News இன்று ஒரு நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 54 பேருக்கு கொரேனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் பாதிப்பானது 400 ஆக உள்ளது. கொரோனா பாதித்த 90 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like