1. Home
  2. தமிழ்நாடு

#Breaking News ; சென்னையில் இன்று மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

#Breaking News ; சென்னையில் இன்று மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு !!


தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 34 லிருந்து 41ஆக அதிகரிப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா பாதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 94 பேர் குணமடைந்தனர். இதுவரை 960 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழப்பு . கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழப்பு . சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதுகலை மருத்துவ மாணவர்கள் 6 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் . தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஆண்கள் 38 பேரும் பெண்கள் 28 பேரும் என 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like