#Breaking வட்டி விகிதங்கள் அதிரடி குறைப்பு - ரிசர்வ் வங்கி

 | 

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

வங்கிகளுக்கான குறுகில கால ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைப்பு.

ரெப்கோ விகித குறைப்பால் , வீடு , வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக நிர்ணயம்.

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP