1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :- திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் காலமானார்..!

#BREAKING :- திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் காலமானார்..!


திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன். இவர், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு, பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like