1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

#BREAKING இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!


தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று 72 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 38 ஆண் 28 பெண்கள் அடங்குவர். 

இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1755 லிருந்து 1,821ஆக உயர்ந்துள்ளது. 

newstm.in

Trending News

Latest News

You May Like