1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

#BREAKING இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700-லிருந்து 23,077 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325லிருந்து 4,749-ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,684 பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

newstm.in  

Trending News

Latest News

You May Like