#BREAKING இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20,000ஐ தாண்டியது!

#BREAKING இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20,000ஐ தாண்டியது!

#BREAKING இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20,000ஐ தாண்டியது!
X

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. 652 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3960 பேர் குணமடைந்துள்ளனர். 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 722 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 2272 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். குஜராத்தில் நோய் பரவல் என்பது தற்போது வேகமாக உள்ளது. 95 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 144 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 2156 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். 611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 1801 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 உயிரிழந்துள்ள நிலையில், 230 பேர் குணமடைந்துள்ளனர். 

  newstm.in

Next Story
Share it