#BREAING:- பிரபல மலையாள நடிகர் மரணம்; திரையுலகினர் இரங்கல்..!

 | 

பிரபல மலையாள நடிகர் கே.டி.எஸ் படனாயில் காலமானார்; அவருக்கு வயது 88.

இவர், ‘Vrudhanmare Sookshikkuka’, ‘Independence’, ‘Vamanapuram Bus Route’ உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்கள் மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார் . அத்துடன், டிவி தொடர்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட படனாயில், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP