சூரிய கிரகணத்தை , இணைய தளம் மூலம் காண பிர்லா கோளரங்கம் ஏற்பாடு !!

சூரிய கிரகணத்தை , இணைய தளம் மூலம் காண பிர்லா கோளரங்கம் ஏற்பாடு !!

சூரிய கிரகணத்தை , இணைய தளம் மூலம் காண பிர்லா கோளரங்கம் ஏற்பாடு !!
X

இன்று காலை 10.37க்கு தொடங்கும் சூரிய கிரகணம் மதியம் 1.37 மணிக்கு முடிவு பெறுகிறது. இந்த கிரகணம் தான் ஆண்டின் மிக நீளமான கிரகணம். இது வளைய சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம் இல்லை.

இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. வழக்கமாக கிரகணத்தை சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கில் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இப்போது கொரோனா தொற்று காரணமாக ,

அந்த ஏற்பாடுகள் செய்யவில்லை. அதற்கு மாறாக , பொதுமக்கள் தங்கள் வீடுகளீல் இருந்து , இணையதளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிரகணத்தை பார்க்க வசதியாக www.iiap.res.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. 

Newstm.in

Next Story
Share it