ஆக்‌ஷன் காட்சியை மிஞ்சும் அதி பயங்கர விபத்து.! அந்தரத்தில் பறந்த கார்.. வீடியோ..

ஆக்‌ஷன் காட்சியை மிஞ்சும் அதி பயங்கர விபத்து.! அந்தரத்தில் பறந்த கார்.. வீடியோ..

ஆக்‌ஷன் காட்சியை மிஞ்சும் அதி பயங்கர விபத்து.! அந்தரத்தில் பறந்த கார்.. வீடியோ..
X

போலந்து நாட்டில் ஒரு சாலையில் சினிமாவை மிஞ்சும் வகையில் விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த கார், சாலையில் உள்ள ரவுண்டானாவில் முதலில் மோதியது. அதன்பின் அதே வேகத்தில் தூக்கி வீசிப்பட்டு அருகில் உள்ள பாலத்தின் தூணில் போய் இடித்து நொறுங்குகிறது. இந்தக் காட்சியை போலந்து காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 

இந்த ஸ்விஃப்ட் கார் முதலில் ஒரு மரத்தை வேகமாக வந்து தட்டியது. அதன் பின் நிலையிழந்த அந்த வாகனம், அருகிலிருந்த ராபியன் பகுதி கல்லறை கட்டிடங்கள் மீது மோதியுள்ளது. இதனால் வாகனம் தீப்பிடித்தது. அதன் உள் 41 வயது மதிக்கத் தக்க ஓட்டுநர் இருந்துள்ளார்.

அதன்பின் வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டுநரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்தில் வாகனம் முற்றிலும் சேதமாகிவிட்டது.

மேலும் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் போதையிலிருந்தாரா என்பதை அறிய  போலீசார் மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

newstm.in 

Next Story
Share it