தனுஷூக்கு சொந்தமான பெரிய பங்களா... அவர் மனைவி வெளியிட்ட புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் தனுஷூம் ஒருவர். அவருக்கு ஏராளமான படங்கள் தொடர்ந்து கையில் உள்ளன. கமர்ஷியல், கதையம்சம் என இரண்டு வகையிலான படங்களிலும் அவர் பட்டையை கிளப்பி வருகிறார்.
இவர் ரஜினிகாந்தின் மூத்த மகளை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது அவர்கள் வீட்டின் புகைப்படங்களை தனுஷின் மனைவி ஐஷ்வர்யா தனுஷ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதாவது அவர் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
newstm.in