1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : பயணிகள் விமானம் விழுந்து விபத்து..! வெடித்து சிதறும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியானது..!

1

கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே 105 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் க்ரோஸ்னியில் பனிமூட்டம் காரணமாக திருப்பி விடப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அக்டாவ் விமான நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.

விமான விபத்தில் குறைந்தது 6 பேர் உயிர் தப்பியுள்ளதாக கஜகஸ்தானின் சுகாதார அமைச்சர் அக்மரால் அல்னசரோவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.உயிர் பிழைத்தவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விமானம் விழுந்து வெடித்து சிதறும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like