1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : ஓடும் ரயிலில் பற்றி எறிந்த தீ.. பயணிகள் அலறி அடித்து ஓட்டம்..!

1

பீகாருக்கு டில்லி - தர்பங்கா சிறப்பு ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் சாராய்போபட் என்னும் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இது குறித்து ரயில் நிலைய அதிகாரி  எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சம்பவம் ஏற்பட்ட உடன் பயணிகள் அவசரம் அவசரமாக பெட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இருப்பினும் ரயிலின் மூன்று பெட்டிகள் எரிந்து நாசமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 


 


 

Trending News

Latest News

You May Like