1. Home
  2. தமிழ்நாடு

பிரபல வங்கியில் 2500 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

1

நிறுவனம் Bank of Baroda (BOB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 2500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 04.07.2025
கடைசி நாள் 24.07.2025

பணியின் பெயர்: Local Bank Officer (LBO) 

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 2500

கல்வி தகுதி: Graduation in any discipline from a recognized University / Institute {including Integrated Dual Degree (IDD)}. Professional qualifications in Charted Accounted, Cost Accountant, Engineering, or Medical are also eligible.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/Ex-s/PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Interview

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கடலூர், விருதுநகர்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bankofbaroda.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 

Trending News

Latest News

You May Like