1. Home
  2. தமிழ்நாடு

பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820

1

நிறுவனம் Bank of Maharashtra
வகை அரசு வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 13.08.2025
கடைசி நாள் 30.08.2025

பதவி: Generalist Officer (Scale II)

சம்பளம்: மாதம் Rs.64,820 – 93,960/-

காலியிடங்கள்: 500

கல்வி தகுதி: Bachelor’s degree / Integrated Dual Degree in any discipline with minimum 60% marks in the aggregate of all semesters / years (55% for SC / ST / OBC / PwBD) from a University / Institute recognized by Government of India or its Regulatory Bodies OR Chartered Accountant

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.118/-

Others – Rs.1180/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Exam
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bankofmaharashtra.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 

Trending News

Latest News

You May Like