ஆடி அமாவாசை! ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

ஆடி அமாவாசை! ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

ஆடி அமாவாசை! ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?
X

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன், ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அவர்களுக்கு பித்ரு தோஷம் உண்டு.

அமாவாசை நல்ல நாளா?

ஒருவர் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தாலும் அவர்கள் பித்ரு தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

பூர்வ புண்னியங்கள் சேர்த்திடும் தை அமாவாசை  வழிபாடு

ராமேசுவரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்கான பரிகாரங்களாக சொல்லப்படுகிறது. குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டியதில்லை.

நாளை ஆடி அமாவாசை- பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற வழிபடுங்கள்…

இவ்வளவு நாள் தவறியிருந்தாலும், இனியாவது தவறாமல் நம்முடைய பித்ருக்களை வழிபட்டு நலம் பெறுவோம்.

Tags:
Next Story
Share it