1. Home
  2. தமிழ்நாடு

அடேயங்கப்பா! பட வாய்ப்புக்காக படு க்ளாமர் போஸில் நடிகை வித்யுலேகா!

அடேயங்கப்பா! பட வாய்ப்புக்காக படு க்ளாமர் போஸில் நடிகை வித்யுலேகா!


தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகைகளில் பெரும்பாலானோருக்கு ஹீரோயின் கனவுகள் தான் மிச்சமிருக்கின்றன. எவர் க்ரீன் மனோரமா ஆச்சிக்கு முன்பும், பின்பும் அப்படியான நடிகைகளை தமிழ் சினிமா இதுவரையில் பார்க்காத நிலையில், நடிகை கோவை சரளா தொடர்ந்து மக்களை ரசிக்க வைத்து வருகிறார். அப்படி காமெடி ட்ராக்கில் வலம் வரும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை வித்யுலேகா ராமன்.

View this post on Instagram

Fake confidence vs. ACTUAL confidence. When I was overweight a frequently asked question by everyone to me was “how are you so confident?”. In retrospect, was I? Or did I just come to terms with the fact that I will be obese all my life? Today I am actually confident of myself because I did the unthinkable and changed my lifestyle and habits. I have come to realise that if you put your mind to it, anything is possible. Sounds cliché, right? But it’s the truth!! You need to be disciplined, workout 6 times a week and follow a balanced diet. There is no secret potion or pill to make the result happen! Just pure hard work. Nothing in life comes easy but when you see result, it’s worth all the sweat and tears. Recorded weight as on 20/06/20 - 68.2kgs #weightlossjourney #weightlosstransformation

A post shared by Vidyu Raman (@vidyuraman) on

தான் நடித்து வரும் படங்களில் பெரும்பாலும் தனது பருமனான உடல் வாகுவினாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களைச் சிரிக்க வைத்து வருகிறார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகை வித்யுலேகாவிற்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல.  உடல் எடையைக் குறைத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகைகளால் கவர்ச்சியாக, செக்ஸியாக போஸ் தர முடியாது என ரசிகர்கள் முத்திரை நினைத்து விடுவார்கள். ஆனால் என்னால் முடியும் என சொல்லும் விதமாக டிராக்ஸ் பேன்ட், டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ள வித்யுலேகாவை பார்த்த ரசிகர்கள், உங்களது தன்னம்பிக்கை மிகவும் பிடித்துள்ளது. உடையை அணிய உடல் எடை தேவை இல்லை என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like