ஏ.ஆர்.ரஹ்மானின் மயக்கும் இசை... கோப்ரா படத்தின் முதல் பாடல் ரிலீஸ்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மயக்கும் இசை... கோப்ரா படத்தின் முதல் பாடல் ரிலீஸ்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மயக்கும் இசை... கோப்ரா படத்தின் முதல் பாடல் ரிலீஸ்!
X

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் கோப்ரா படத்தின் முதல் சிங்கில் ட்ராக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஜய் ஞானமுத்து சிறந்த இயக்குநர் என்று பெயர் பெற்றவர். முதல் இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனதை அடுத்து அவரது மூன்றாவது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் மூன்றாவது படத்தின் கூட்டணியே பெரிய அளவில் இருந்தது. ரஹ்மான் இசை, விக்ரம் என மெகா கூட்டணி அமைத்தார். கே.ஜி.எஃப் படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ரெட்டி நடித்துள்ளார். பொதுமுடக்கத்திற்கு பிறகு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கில் ட்ராக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

newstm.in
 

Next Story
Share it