1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! பேங்க் ஆப் பரோடா வங்கியில் 417 காலியிடங்கள் அறிவிப்பு!

1

நிறுவனம் Bank of Baroda (BOB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 417
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 06.08.2025
கடைசி நாள் 26.08.2025

1. பதவி: Manager – Sales (Grade MMG/S-II)

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 227

கல்வி தகுதி: Graduation in any discipline

வயது வரம்பு: 24 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Officer Agriculture Sales (Grade JMG/S-I)

சம்பளம்: Rs.64,820 – 93,960/-

காலியிடங்கள்: 142

கல்வி தகுதி: 4-year Degree (graduation) in Veterinary Science / Cooperation & Banking / Agro-Forestry / Forestry/ Dairy Science / Fishery Science / Pisciculture / Agri. Marketing & Cooperation / Agriculture / Horticulture / Animal Husbandry / Agri Biotechnology / B.Tech Biotechnology / Food Technology/ Agri Engineering/ Sericulture / Dairy Technology /Food Science / Agriculture Business Management / Fisheries Engineering

வயது வரம்பு: 24 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Manager Agriculture Sales (Grade MMG/S-II)

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 48

கல்வி தகுதி: 4-year Degree (graduation) in Veterinary Science / Cooperation & Banking / Agro-Forestry / Forestry/ Dairy Science / Fishery Science / Pisciculture / Agri. Marketing & Cooperation / Agriculture / Horticulture / Animal Husbandry / Agri Biotechnology / B.Tech Biotechnology / Food Technology/ Agri Engineering/ Sericulture / Dairy Technology /Food Science / Agriculture Business Management / Fisheries Engineering

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/Ex-s/PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test, Psychometric Test
  2. Group Discussion and/or Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bankofbaroda.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 

Trending News

Latest News

You May Like