அனுஷ்கா சர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. கவர்ச்சியில் தாராளம்.. குவியும் லைக்ஸ் !

அனுஷ்கா சர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. கவர்ச்சியில் தாராளம்.. குவியும் லைக்ஸ் !

அனுஷ்கா சர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. கவர்ச்சியில் தாராளம்.. குவியும் லைக்ஸ் !
X

பிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படக்கூடியவர். 

தான் வெளியே செல்லும் இடங்கள், கணவருடன் செல்லும் போதேதெல்லாம் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

பிரபல நடிகையான இவர் இப்போது பல படங்களை தயாரித்தும் வருகிறார். ஏற்கனவே என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்தன. தற்போது வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் இவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு போட்டோஷூட் எடுத்துள்ளார். இதன் புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

கவர்ச்சியான இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

View this post on Instagram

💛 @vogueindia @anaitashroffadajania

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

View this post on Instagram

For shore! 🌊 @vogueindia @anaitashroffadajania

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

newstm.in 

Next Story
Share it