பிகினி அணிந்து அருவியில் ஆனந்த குளியல் போட்ட பிக்பாஸ் பிரபலம்!

பிகினி அணிந்து அருவியில் ஆனந்த குளியல் போட்ட பிக்பாஸ் பிரபலம்!

பிகினி அணிந்து அருவியில் ஆனந்த குளியல் போட்ட பிக்பாஸ் பிரபலம்!
X

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் வைஷ்ணவி. பிரபல எழுத்தாளரின் பேத்தியான இவர், சிம்பு நடித்த வல்லவன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து போட்டோக்கள் பதிவிட்டு வரும் இவர் தற்போது கடந்த வரும் தனது கணவருடன் பாலியில் அருவில் குளித்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் வெளியே செல்ல முடியாததால் அந்த உல்லாச குளியல் புகைப்படத்தை வெளியிட்டு இவையெல்லாம் தான் மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it