அஜித்தின் அந்த கால நாயகி இப்போ எப்படி கொழுக்மொழுக்னு இருக்காங்க பாருங்க!

அஜித்தின் அந்த கால நாயகி இப்போ எப்படி கொழுக்மொழுக்னு இருக்காங்க பாருங்க!

அஜித்தின் அந்த கால நாயகி இப்போ எப்படி கொழுக்மொழுக்னு இருக்காங்க பாருங்க!
X

அஜித், விக்ரம் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான உல்லாசம் திரைப்படத்தை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கினார்கள். மேலும் அந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தயாரித்திருந்தார். 

உல்லாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மகேஸ்வரி நடித்திருந்தார். அவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில்  40 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள். பாரதி ராஜாவின் கருத்தம்மா படத்தில் நடித்த மகேஸ்வரி பெரும் புகழை பெற்றார். தொடர்ந்து நடிப்பதில் நாட்டம் இல்லாத மகேஸ்வரி, நடித்துக்கொண்டிருக்கும் போதே இடையில் ஸ்ரீதேவியுடன் சேர்ந்து பேஷன் டிசைனிங் துறையில் பணியாற்றி வந்தார். தற்போது அந்த வேலையை முழுநேரப் பணியாக எடுத்துக்கொண்டு செய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படங்களில் நடித்ததை விட இப்போது அழகாக இருக்கிறாரே என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். 

newstm.in

Next Story
Share it