விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த அஜித்?

விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த அஜித்?

விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த அஜித்?
X

ஹைதராபாத்திலிருந்து 600 கி.மீட்டர் தூரத்தை நடிகர் அஜித் பைக்கில் பயணித்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது அஜித், ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பில் இருந்ததாக தெரிகிறது. அதனையடுத்து அவர், அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணிக்காமல், டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு 600 கிலோ மீட்டர் தூரத்தை பைக்கிலேயே பயணித்து வீடு வந்து சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அஜித்திற்கு நெருங்கிய வட்டத்தினரை விசாரித்த போது, அஜித் முறையான ஓடு தளத்தில்தான் பைக் பயணத்தை மேற்கொள்வார் என்றும் பொது சாலைகளில் பைக் பயணத்தை மேற்கொள்ள மாட்டார் எனவும் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it