ரஜினிக்காக சண்டை போடும் நடிகைகள்! வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. சிறு குழந்தைகளுக்கு கூட நடிகர் ரஜினிகாந்தை தெரியும், அந்த அளவுக்கு அவர் சினிமா மூலம் பிரபலமானவர்.
 | 

ரஜினிக்காக சண்டை போடும் நடிகைகள்! வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. சிறு குழந்தைகளுக்கு கூட நடிகர் ரஜினிகாந்தை தெரியும், அந்த அளவுக்கு அவர் சினிமா மூலம் பிரபலமானவர். இவர் இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். 167வது படமான தர்பார் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் 168வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ரஜினிக்காக சண்டை போடும் நடிகைகள்! வைரலாகும் வீடியோ!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீனா மற்றும் குஷ்பு ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது ரஜினி ரசிகர்கள் ஒரு டிவி நிகழ்ச்சியில் குஷ்புவும், மீனாவுக்கும் ரஜினிக்காக சண்டை போட்டு கொண்டதை வைரலாக்கி வருகின்றனர். அதில் இருவரில் யாருடன் ரஜினி மிக நெருக்கம் என்னும் விதத்தில் ஜாலியாக சண்டையிடும் காட்சி அமைந்துள்ளது. 

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP