இந்த ஊரடங்கிலும் சரக்கு அடிக்கும் நடிகை ஸ்ரீரெட்டி !!

இந்த ஊரடங்கிலும் சரக்கு அடிக்கும் நடிகை ஸ்ரீரெட்டி !!

இந்த ஊரடங்கிலும் சரக்கு அடிக்கும் நடிகை ஸ்ரீரெட்டி !!
X

நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேச்சுக்கு பழகி போனவர் என்றே சொல்லலாம். ஆம் அடிக்கடி ஏதாவது வீடியோ வெளியிட்டு நடிகர் , நடிகைகளையும் , இயக்குனர்களையும் வம்புக்கு இழுப்பார். இப்போது ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் சரக்கடித்துக் கொண்டே டிவி பார்க்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் நடிகைகள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். நடிகைகள் ஆக்கப்பூர்வமாக தங்களின் நேரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீ ரெட்டி மட்டும் அடுத்தவரை குறை சொல்வதையும் கெட்ட வார்த்தையால் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி, அவ்வப்போது டிக் டாக் வீடியோக்களையும் ஷேர் செய்கிறார்.

நேற்று முன்தினம் பேஸ்புக் லைவில் பேசிய ஸ்ரீரெட்டி, தன்னுடைய உடம்பு தனக்கு விருப்பம் உள்ளவர்களுடன் படுக்கையை பகிர்வேன் என துணிச்சலாக பேசினார். மேலும் தன்னைப் பற்றி யாரும் ஜட்ஜ்மென்ட் கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

எனது தொழிலுக்காக எனது அழகை வெளிப்படுத்துவேன் என்று கூறினார் ஸ்ரீரெட்டி. சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை பேசும் ஸ்ரீரெட்டி, தற்போது சில போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார். அதில் ஒரு போட்டோவில் கால்களை நீட்டியப்படி சரக்கு அடித்துக்கொண்டே டிவி பார்க்கும் ஸ்ரீரெட்டி, அருகிலேயே சரக்கு பாட்டீலை வைத்துக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

மற்றொரு போட்டோவில் ரெட் லேபிள் சரக்குடன் போஸ் கொடுத்துள்ளார். ஒரு கையில் சரக்கு பாட்டிலுடன் உதட்டை குவித்து போஸ் கொடுத்துள்ள ஸ்ரீரெட்டி மற்றொரு கையால் செல்பி எடுத்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it