1. Home
  2. தமிழ்நாடு

நடிகை நித்யா மேனன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !! இப்படியும் போட்டோ வெளியிடுவாரா ?

நடிகை நித்யா மேனன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !! இப்படியும் போட்டோ வெளியிடுவாரா ?


நடிகை நித்யா மேனன் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி , மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்பேர் விருதுகளையும் வென்றார். தமிழில் “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்.

முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார். சினிமாவில் வாய்ப்புகள் வந்ததும் அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்தியா மேனன். தற்போது புரட்சி தலைவி அம்மா அவர்களின் பயோபிக் படமான “தி அயர்ன் லேடி” என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன். மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருகிறாராம்.

இதுவரை சினிமாவில் பெரியளவில் கவர்ச்சி காட்டாத நித்யாமேனன், புதிதாக நடித்துக்கொண்டிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் தன்னுடைய மறுபக்கத்தை காட்டியுள்ளாராம். அந்த அளவிற்கு நித்யா மேனன் கவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like