1. Home
  2. தமிழ்நாடு

வீட்டில் இருக்கும் போது ஹாட் போட்டோக்களை வெளியிடும் நடிகை கிரண் !!

வீட்டில் இருக்கும் போது ஹாட் போட்டோக்களை வெளியிடும் நடிகை கிரண் !!


நடிகை கிரண் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த கவர்ச்சி நடிகை. கிரண் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

கிரண் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் மொத்த முன்னழகு தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

Newstm.in

Trending News

Latest News

You May Like