சட்டையை கழட்டி போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! வைரலாகும் புகைப்படம்.

சட்டையை கழட்டி போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! வைரலாகும் புகைப்படம்.

சட்டையை கழட்டி போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! வைரலாகும் புகைப்படம்.
X

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு , நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

2017 - ல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பால் உடன் இணைந்து நடித்தார். வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.

காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ற படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில், சமீபத்தில் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு அதனை ஒரு பக்கம் கழட்டி விடுவது போல படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதற்கு ரசிகர்கள் உங்களது மறு ஒரு பக்கத்தை காண்கிறோம். இதுவும் சிறப்பாக உள்ளது என பாராட்டியும், ஒரு சிலர் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு  என வழிந்து வருகிறார்கள்.

Newstm.in

Next Story
Share it