நடிகர் சுஷாந்தின் , மேனஜர் வயிற்றில் என் குழந்தையா !! பதறும் வாரிசு நடிகர்...

நடிகர் சுஷாந்தின் , மேனஜர் வயிற்றில் என் குழந்தையா !! பதறும் வாரிசு நடிகர்...

நடிகர் சுஷாந்தின் , மேனஜர் வயிற்றில் என் குழந்தையா !! பதறும் வாரிசு நடிகர்...
X

கொரோனா பரவல் தீவிரத்திற்கு நடுவே நாட்டு மக்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கி சோகத்தில் ஆழ்த்தியது பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை. இது தற்கொலை அல்ல கொலை என கூறி, இவரது மன உளைச்சலுக்கு சில முக்கிய பிரபலங்கள் தான் காரணம் என கூறி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவரது தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன் சுஷாந்த்தின் முன்னாள் மேனேஜரான திஷா சலியன், மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்தடுத்து, நிகழ்ந்த இந்த தற்கொலைக்கு தொடர்பு உள்ளதா என்ற நோக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக திஷா சலியன் தற்கொலை செய்து கொண்ட போது, அவரது வயிற்றில் பிரபல நடிகர் சூரஜின் குழந்தை வளர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சூரஜ் திஷாவை ஏமாற்றியதால் தான் தற்கொலை செய்து கொண்டார் எனவும், இதனை தெரிந்த சுஷாந்த் தக்க சமயத்தில் வெளியிடவிருந்தாக கூறப்படுகிறது. இதனால் தான், சூரஜ் டார்ச்சர் கொடுத்து சுஷாந்த்தை தற்கொலை செய்ய தூண்டியதாகவும் கூறப்படுகிறது.

சூரஜுக்கு ஆதரவாக சல்மான் கான் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இப்படி வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூரஜ் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தனக்கும் சுஷாந்திற்கும் பிரச்சனை ஏதும் இல்லை. மேலும், திஷாவை பார்த்ததே இல்லை எனவும், சுஷாந்த் தற்கொலைக்கு பிறகே திஷா பற்றி தெரியும் எனவும் கூறியுள்ளார்.

Newstm.in

Next Story
Share it