முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!
X

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்வகளின் உடல்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திய பின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண நிதியை வழங்கினார்.

அப்பர் குருபூஜையையொட்டி சென்ற சப்பரத்தின் மீது மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it