1. Home
  2. தமிழ்நாடு

வருகிற 30-ம் தேதி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்..!!

வருகிற 30-ம் தேதி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்..!!


இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நடப்பதால், இந்தியாவில் இதனை பார்க்க முடியாது. இந்திய நேரப்படி, 30-ம் தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு துவங்கி, மறுநாள் அதிகாலை, 4.08 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும்.

அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

இந்த ஆண்டிற்கான 2வது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25-ந் தேதி நிகழ்கிறது. இதுவும் பகுதி சூரிய கிரகணம் என்பதால் இந்தியாவில் தெரியாது.

Trending News

Latest News

You May Like