டான்செட் தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்..!!

டான்செட் தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்..!!

டான்செட் தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்..!!
X

எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் பொது நுழைவுத் தேர்வுக்கு 36,710 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதேபோல நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it