‘சைமா’ விருது வழங்கும் விழா.. தமிழ்த் திரையுலகில் யாருக்கெல்லாம் விருது..?

‘சைமா’ விருது வழங்கும் விழா.. தமிழ்த் திரையுலகில் யாருக்கெல்லாம் விருது..?

‘சைமா’ விருது வழங்கும் விழா.. தமிழ்த் திரையுலகில் யாருக்கெல்லாம் விருது..?
X

தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சைமா (SIIMA) விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் தென்னிந்தியாவில் வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த விழாவில் பாலிவுட், கோலிவுட், சாண்டல்வுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களுக்கு மட்டும் இன்றி சில சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது.

அந்த வகையில், தமிழில் நடிகர் சிம்பு , சிவகார்த்திகேயன், ஆர்யா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் விருதுகளைப் பெற்றுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:
Next Story
Share it