ஆண், பெண் நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறது நாசா.. எதற்காக தெரியுமா..?

ஆண், பெண் நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறது நாசா.. எதற்காக தெரியுமா..?

ஆண், பெண் நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறது நாசா.. எதற்காக தெரியுமா..?
X

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா..?. இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்..? என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நாசா 'பீகன் இன் தி கேலக்ஸி' என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் உடன் தொடர்பை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Send nudes...': NASA scientists try THIS method to attract aliens from  universe
தற்போது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆண் மற்றும் பெண் மனிதர்களின் நிர்வாண படங்களை விண்வெளியில் ஒளிரச் செய்து வேற்றுகிரகவாசிகளை கவரும் முயற்சியில் நாசா ஈடுபடவுள்ளது.

கணிதத்தில் உள்ள பைனரி குறியீடுகள் உடன் இந்த புகைப்படங்களை நாசா வடிவமைத்துள்ளது. இந்த குறியீடுகள் வேற்றுகிரகவாசிகளுக்கு புரியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Next Story
Share it