1. Home
  2. வர்த்தகம்

உடனே கிளம்புங்க..!! இன்று தங்கம் வாங்க நல்ல நேரம்... சவரனுக்கு 304 ரூபாய் குறைந்தது..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,008-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, ரூ.4,876-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனே கிளம்புங்க..!! இன்று தங்கம் வாங்க நல்ல நேரம்... சவரனுக்கு 304 ரூபாய் குறைந்தது..!!

ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 64,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து ரூ.63,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனே கிளம்புங்க..!! இன்று தங்கம் வாங்க நல்ல நேரம்... சவரனுக்கு 304 ரூபாய் குறைந்தது..!!

Trending News

Latest News

You May Like