அடுத்த மாதம் எல்.ஐ.சி. பங்கு விற்பனை தொடங்கும் என தகவல்..!

அடுத்த மாதம் எல்.ஐ.சி. பங்கு விற்பனை தொடங்கும் என தகவல்..!

அடுத்த மாதம் எல்.ஐ.சி. பங்கு விற்பனை தொடங்கும் என தகவல்..!
X

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை வருகின்ற மே மாதம் 4-ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு ரூ. 21 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it